இது கூட சூப்பரா இருக்கே .., பச்சை பசேலென காட்சியளிக்கும் ரைசா வில்சன்.., ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து கொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்தவர், இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறி விட்டார்.

கைவசம் ஏழு படங்கள் வரை வைத்துள்ளார். பல நடிகைகளுக்கு வாய்ப்பே இல்லாத இந்த சமயத்தில் இவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது பலரையும் பொறாமைக்கு உள்ளாகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷூட்டிங் இல்லாத சமயத்தில் பொழுதுபோக்கிற்காக போட்டோஷூட்டில் இறங்கி விட்டார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here