90ஸ் கனவு நாயகன் அப்பாஸ் மகளா இது?? அப்படியே அவரை உரிச்சு வச்சு இருக்காங்களே!!

0

காதல் தேசம் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அப்பாஸ். அந்த படம் தான் அவரை திரையுலகில் தூக்கி நிறுத்தியது. அடுத்தடுத்து அவர் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அதன் பிறகு குணசித்ர நடிகராகவும் திகழ்ந்தார்.

90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

ஒரு கட்டத்திற்கு மேல் அவரது மார்க்கெட்டும் குறைந்ததால் இப்பொழுது எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவே இல்லை. அவர் திரையுலகில் தலைகாட்டி 7 வருடங்கள் ஆகிவிட்டது.

இப்படி இருக்க இப்பொழுது அவருக்கு திருமணம் ஆகி மகள் இருக்கும் சூழ்நிலையில் அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. அச்சு அசல் அப்பாஸ் போலவே இருக்கிறார் அவரது மகள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here