ரைட்ல பார்த்த பியூட்டி… லெஃப்ட்ல பார்த்த நாட்டி… இளசுகளை பறக்க வைத்த ஷெரின்!!!

0

தமிழ், கன்னடம் படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் நடிகை ஷெரின். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற பூ போட்ட புடவையில் தாறுமாறான அழகில் உள்ளார்.

போலீஸ் டாக் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை ஷெரின். தமிழில் துள்ளுவதோ இளமை என்ற தனுஷ் படத்தின் மூலம் ஒரு பள்ளி பருவ மாணவியாக நடித்து உள்ளார். அதன் பின்னர் இவர் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் இவர் வில்லியாக நடித்த விசில் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் இவர் தமிழில் கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் பீமா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதன் பிறகு அவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் நுழைய வாய்ப்பு  கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் மிக  திறமையாக விளையாடி இறுதி நாள் வரை இருந்து நான்காவது இடத்தை தட்டி சென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர் தர்ஷனுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் அந்த நிகழ்ச்சி வாயிலாகவே நாங்கள் இருவரும் ஒரு நண்பர்களாகவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பூ போட்ட கருப்பு சேலையில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர் தன்னுடைய பெல்லியை காட்டி போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த பெல்லி புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது. மேலும் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here