தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறவும்.. ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் அளித்த பதில்..

0
சமூக வலைதள பக்கத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக் கானிடம் விஜய் ரசிகர் ஒருவர் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஷாருக் கான் ‘Very Cool’ என நச்சென்று பதில் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் முதல் படமான திவானா வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பாலிவுட் ரசிகர்கள் தாண்டி இந்திய அளவில் ரசிகர்களை கொண்டவர் ஷாருக் கான். இதனால் இவரது ரசிகர்கள் இவருக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் ஷாருக் கான் நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறும்படி கேட்டார். அதற்கு ஷாருக் கான் ‘Very Cool’ என்று பதில் அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் தற்போது ஷாருக் கான் ட்விட்டை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here