பிரபல சீரியலில் இனி இவர் கிடையாது., அவருக்கு பதில் இவர்தான்., வெளியான முக்கிய அப்டேட்!! 

0
பிரபல சீரியலில் இனி இவர் கிடையாது., அவருக்கு பதில் இவர்தான்., வெளியான முக்கிய அப்டேட்!! 
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சீரியல்களில் நடிக்கும் சில நட்சத்திரங்களுக்கு மக்கள் தங்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் பூவே பூச்சூடவா நாச்சியார் புறம் உள்ளிட்ட பல சீரியல்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் தான் தினேஷ்.
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டு மாஸ் காட்டி வருகிறார்.  மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் இவர் நடித்து வந்த ”கிழக்கு வாசல்” சீரியலில் தற்போது இவருக்கு பதிலாக வேறு ஒருவர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வம்சம்,  நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில்  நடித்துள்ள சசிந்தர் இனி  தினேஷ்  நடித்து வந்த அர்ஜுன் கதாபத்திரத்தில் நடிப்பாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here