மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு., SBI அறிவிப்பு!!!

0
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு., SBI அறிவிப்பு!!!
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு., SBI அறிவிப்பு!!!

நாட்டில் முதியோர்களின் ஓய்வு கால தேவைகளை கருதி பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு அதிக வட்டி தரக்கூடிய வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, “SBI Wecare” என்கிற முதலீடு திட்டங்களை 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் பலர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் தான் என்னவோ? இத்திட்டத்திற்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024 மார்ச் மாதம் வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக SBI அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

PM கிசான் விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., இனி 6,000 இல்ல 12,000 வழங்கப்படும்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here