தமிழகத்தில் மாதம் தோறும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை போன்று கர்நாடகத்திலும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் குருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட கர்நாடக மாநிலத்தில் 1.50 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இதற்காக மாதம் தோறும் 2900 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இந்த திட்டத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த மாதம் உரிமை தொகை கிடைப்பதில் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு., SBI அறிவிப்பு!!!