சும்மா ஜாலியா பேசியிருப்பாரு., அதை இப்படி சர்ச்சையாகிட்டாங்க., மன்சூர் அலிகானுக்கு சீமான் ஆதரவு!!!

0
சும்மா ஜாலியா பேசியிருப்பாரு., அதை இப்படி சர்ச்சையாகிட்டாங்க., மன்சூர் அலிகானுக்கு சீமான் ஆதரவு!!!
சும்மா ஜாலியா பேசியிருப்பாரு., அதை இப்படி சர்ச்சையாகிட்டாங்க., மன்சூர் அலிகானுக்கு சீமான் ஆதரவு!!!

கோலிவுட் திரையில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வந்தவர தான் சீமான். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் த்ரிஷா -மன்சூர் அலிகான் சர்ச்சை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது மன்சூர் அலிகான் அண்ணனை எனக்கு நன்றாகவே தெரியும்.

Enewz Tamil WhatsApp Channel 

அவர் வேண்டுமென்றே த்ரிஷா குறித்து தவறாக பேசியிருக்கமாட்டார். ஆனால் அவர் பேசியது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்கு அவர் கேட்டு விடலாம். பொதுவாகவே அவர் வேடிக்கையாக பேசும் மனிதர். அந்த மாதிரி தான் இதையும் பேசியிருப்பார். ஆனால் அதை இவ்வளவு பெரிய விஷயமாக பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

பிக் பாஸ் கொடுத்த லாஸ்ட் வார்னிங்., பரபரப்பின் உச்சத்தில் போட்டியாளர்கள்., அதிரடியாக வெளியான BB ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here