அண்ணா பல்கலை நியமன முறைகேடு – டிஸ்மிஸ் செய்யப்படும் 135 பேர்..?

1
Anna univ
Anna univ

அண்ணா பல்கலைக்கழக கிளைகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் மேலும் அதில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து உள்ளது.

135 பேர் பணி நீக்கமா..?

2007ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்களின் கிளைகள் திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை தலைமை இடமாக கொண்டு அமைக்கப்பட்டது. அதற்காக நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முறையாக தேர்வு செய்யப்படவில்லை என ஐவர் குழு அறிக்கை அளித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனந்த குமார் தலைமையிலான குழு இந்த முறைகேட்டை உறுதி செய்தது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட 135 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

  1. I am a doctorate from iitguwahati and jobless. Tried and trying in Anna university, still not getting. Full of corruption.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here