SBI கிளார்க் தேர்வர்களுக்கான மெயின்ஸ் தேர்வு., இந்த தேதியில் தான்? வெளியான முக்கிய அப்டேட்!!

0
SBI கிளார்க் தேர்வர்களுக்கான மெயின்ஸ் தேர்வு., இந்த தேதியில் தான்? வெளியான முக்கிய அப்டேட்!!

சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் உள்ள 8,283 கிளார்க், ஜூனியர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த 2024 ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பிரிலிம்ஸ் தேர்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில் பிரிலிம்ஸ் தேர்வின் முடிவுகளும், மெயின்ஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டும் விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து பிரிலிம்ஸில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4 ஆம் தேதியில் மெயின்ஸ் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான அப்டேட்களை https://sbi.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IND vs ENG: சிக்ஸர் மன்னனாக மாறிய ஹிட் மேன்…, தோனி சாதனையை முறியடித்து அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here