SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!
நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் KYC ஆவணங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் SBI வங்கி, வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக தங்களது KYC விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதை வங்கிகளில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.ஆன்லைனில் KYC அப்டேட் செய்வதற்கு முதலில் YONO செயலில் உள்நுழைய வேண்டும். இதன் பிறகு முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவில் KYC அப்டேட் காண ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் தேவையான விவரங்களை உள்ளிட்டு Submit பட்டனை கிளிக் செய்தால் போதும் எளிதில் KYC  ஆவணங்களை அப்டேட் செய்து விடலாம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here