மரண படுக்கையிலும் எஸ்.பி.பி செய்த காரியம் – முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் இளையராஜா உருக்கம்!

0

மறைந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (25. செப் 2021) கடைபிடிக்கப்படுகிறது. கோடான கோடி ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இந்நாளில் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா தற்போது அவருடனான நட்பின் தருணத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.பி.பி மருத்துவமனையில் இருந்த போது, உனக்காக நான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் எழுந்து வா பாலு என பேசி காணொளி ஒன்றை அவருக்கு அனுப்பி உள்ளார் இளையராஜா.

மரண படுக்கையிலும் அந்த காணொளியை பார்த்த எஸ்.பி.பி முத்தமிட்டுள்ளார். இதை சரண் வாயிலாக இளையராஜா அறிந்துள்ளார். இந்த தருணத்தை தற்போது எஸ்.பி.பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here