பள்ளி மாணவியாக அவதாரம் எடுத்த அன்பே வா சீரியல் டெல்னா… 10 வயது குறைஞ்சுட்டேங்களே!!!

0

சன் டிவியின் அன்பே வா சீரியலில் பூமிகாவாக நடித்து புகழ் பெற்றவர் டெல்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஸ்கூல் யூனிபோர்மில் சைக்கிள் உடன் களவாணி படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

விடியும் வரை பேசு, குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்து திரையுலகிற்கு பரிச்சயமானவர் டெல்னா டேவிஸ். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். மேலும் இவரின் நடன அரங்கேற்றத்தில் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தமிழ் சினிமா சான்ஸ். அதாவது இவர் ஒரு கைதேர்ந்த நடன கலைஞர்.

 

இவரின் மேடை நிகழ்ச்சியின் போது இவரை பார்த்து ஒரு சிலர் கொடுத்த அட்வைஸின் பெயரில் இவர் செய்த போட்டோ ஷூட் மூலம் இவருக்கு கதாநாயகி சான்ஸ் கிட்டியது. மேலும் இந்த வாய்ப்பும் அவருக்கு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அதனால் விரக்தியில் இருந்த இவருக்கு கிடைத்தது தான் அன்பே வா பூமிகா கேரக்டர்.

இதன் மூலம் அவர் தற்போது ட்ரெண்டாகி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here