தன் இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் சரத்குமார் – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் தற்போது தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சரத்குமார்

தமிழ் நடிகையான சரத்குமார் ஆரம்பத்தில் இருந்தே பல போராட்டங்களுக்கு மத்தியில் தமிழில் நிலையான இடத்தை பிடித்தார். நாட்டாமை படம் என்றாலே நியாபகத்திற்கு வருவது சரத்குமார் தான்.

மேலும் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்பொழுது இவருக்கு கிட்டத்தட்ட 70 வயது ஆகியும் இப்பொழுது வரை வயது தெரியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரின் 2வது மனைவி ராதிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here