அவரோட இருந்தா நான் செத்துருப்பேன்.. அது ஒரு மோசமான ரிலேஷன்ஷிப் – ஓபன் டாக் கொடுத்த சமந்தா!!

0
முன்னாள் கணவருடன் இருக்கும் வில்லங்க போட்டோவை வெளியிட்ட நடிகை சமந்தா., அதிர்ந்து போன ரசிகர்கள்!

சமந்தா – நாக சைதன்யா ஜோடி சில நாட்களுக்கு முன் தங்கள் விவகாரத்தை அறிவித்தனர். இதை தொடர்ந்து பல சர்ச்சை பேச்சுக்கள் சமந்தா குறித்து எழுந்தது. இது தன்னை பாதிப்பதாக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சமந்தாவின் முந்தைய இன்டர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்த சமயம் தன் முந்தைய காதல் உறவு பற்றி பேசியிருப்பார். அதில் அது நல்ல ரிலேஷன்ஷிப் அல்ல. அவரோடு தொடர்ந்து இருந்திருந்தால் நடிகை சாவித்திரி நிலைமை தான் தனக்கும் என சொல்லி இருக்கிறார்.

 

மேலும் சைதன்யா போன்று கணவர் கிடைத்தது பொக்கிஷம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சமந்தா யாரை குறிப்பிட்டு சொன்னார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் நடிகர் சித்தார்த்தை தான் சமந்தா சொன்னதாக அரசல் புரசலாக பேசப்பட்டது. சமந்தா – நாக சைதன்யா பிரிந்த இந்நேரத்தில் இந்த இன்டெர்வியூ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here