கண்ணுல மட்டுமில்ல.. எங்களோட இதயத்துலயும் கலந்துடீங்க – ராஜா ராணி பிரபலத்தை கொஞ்சிய ரசிகர்கள்!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் பார்வதியின் ஜோடியாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஸ்வின் அசத்தல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதன் முதல் சீசன் போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. ஆனால், இதன் முதல் சீசன் கதை போலவே இதுவும் காதல் கதையாக அமைந்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

இந்த சீரியலில் அஸ்வின் என்பவர் பார்வதியின் ஜோடியாக பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார். இந்த நிலையில் விஜய் படத்தின் “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு” என்ற பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here