தனது இரண்டாவது மனைவியின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட சரத்குமார் – ட்ரெண்டிங்காகும் போட்டோஸ்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சரத் குமார் தனது மனைவி ராதிகாவுடன் முக்கியமான பிரபலம் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத் குமார். இவர் சமத்துவ மக்கள் கட்சி என்ற பிரபல அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர், ராதிகா என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், நடிகை ராதிகா வெள்ளி திரையில் பல படங்களில் நடித்து மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டவர். இது போக, வாணி ராணி சித்தி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து மிகவும் புகழுடன் விளங்கி வருகிறார்.

இந்த நிலையில், இவர் தனது கணவருடன் பிரபல கிரிக்கெட் வீரர் மிதுன் மற்றும் ரேயான் திருமணத்தில் கலந்து கொண்ட போட்டோ இணையத்தை தற்போது கலக்கி வருகிறது. இதில் ரேயான் ராதிகா மற்றும் அவரின் இரண்டாவது கணவர் ரிச்சர்டுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது மனைவியின், முன்னாள் கணவர் மகள் திருமணத்தில் நடிகர் சரத் குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here