இரண்டாவது மனைவியின் மொத்த குடும்பத்துடன் போஸ் கொடுத்த சரத்குமார்.., ட்ரெண்டாகும் குடும்ப புகைப்படம்!!

0

முக்கிய நடிகராக திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இப்பொழுது அவருக்கு 65 வயதை தாண்டிய நிலையிலும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். இவருக்கு 65 வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மைண்டைன் செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவருக்கு இரண்டு திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில கருத்து கருத்து வேறுபாடுகள் காரணமாக முதல் மனைவி சாராவை விவாகரத்து செய்து கொண்டார். அதன் பிறகு தான் ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார் சரத்குமார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இப்பொழுது ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகள் மற்றும் சரத்குமாரின் மகனுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here