வயசே ஆகாத மாளவிகா உங்களுக்கு.., இப்படி மினுமினுப்போடவே மைண்டைன் பண்றீங்களே.., ரசிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்திருக்கும் நடிகை தான் 90ஸ் நாயகி மாளவிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் பக்கமும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்திருந்தது.

இப்பொழுது படங்களில் அவ்வளவாக நடிக்க ஆர்வம் காட்டாத அவர் அடிக்கடி போட்டோஷூட் செய்து மட்டும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வரை மாளவிகாவை பலருக்கும் நியாபகம் இருப்பதற்கு காரணம் அவரின் சில முக்கிய சில விஷயங்கள் தான்.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, வாலமீனுக்கும் விளங்கமீனுக்கும் கல்யாணம் போன்ற பாடல்களில் அவரது நடனம் தான் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. இப்பொழுது அவரை அதே மாளவிகாவை போலவே காட்சியளிக்கிறார். அந்த புகைப்படம் இதோ.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here