வாட்ஸ் ஆப் பயனர்களே ஜாக்கிரதை.., வீடியோ கால் மூலம் வரும் மிரட்டல்!!

0
பயனர்களுக்கு செக் வைத்த வாட்ஸ்அப் - இனி இதற்கு வழியே இல்லை., ஷாக்கிங் அப்டேட்!!

வாட்ஸ் ஆப் செயலில் தெரியாத நபர்களிடம் இருந்து ஆடியோ கால்கள் மற்றும் வீடியோ கால்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி:

உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தி வருகிறார்கள். வாட்சப் செயலி நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வாட்ஸ் ஆப் அப்டேட் செய்து வருகிறது. இதில் பல வசதிகளை வைத்துள்ளனர். குறிப்பாக ஆடியோ கால்கள் மற்றும் வீடியோ கால்கள் போன்றவைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நம் தெரிந்தவர்களுக்கு மெசேஜ் செய்து மற்றும் ஆடியோ கால்கள் பேசுவது, வீடியோ கால்கள் பார்த்து கொள்வது போன்று வாட்ஸ் ஆப் செயலில் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த செயலி வீடியோ கால்கள் மூலம் சில திரையின் மறுபுறம் நிர்வாணமாக இருக்கும் அடையாளம் தெரியாத பெண் உங்களை அழைக்கலாம். நீங்கள் அழைப்பை துண்டிக்கும் வரை, வீடியோ பதிவு செய்யப்பட்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

வயசே ஆகாத மாளவிகா உங்களுக்கு.., இப்படி மினுமினுப்போடவே மைண்டைன் பண்றீங்களே.., ரசிக்கும் ரசிகர்கள்!!

அதாவது, வாட்ஸ் ஆப் செயலின் மூலம் ஏதாவது தெரியாத நபர்கள் திடீரென வீடியோ கால் செய்கிறார்கள். நாம் யாரு என்று பார்ப்பதற்கு அட்டென்ட் செய்கிறோம், அந்த பக்கத்தில் இருக்கும் பெண் நிர்வாணமாக இருந்து மோகத்தை ஏற்படுத்தி அவருடன் உரையாடும் படி செய்து அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு அதே நபர் ஒரு லட்சம் கொடு இல்லையென்றால் இணையத்தில் பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இந்த சம்பவம் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 35 வயது பேராசிரியருக்கு பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ மூலம் அழைத்து அதை பதிவு செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் உஷாராக இருங்கள் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here