தம்பி அர்ஷ்ஷை கொஞ்சுவதை பார்த்து Possessive ஆன ஐலா பாப்பா.., பதிலுக்கு சஞ்சீவ் – ஆல்யா செய்த காரியம்!!

0
தம்பி அர்ஷ்ஷை கொஞ்சுவதை பார்த்து Possessive ஆன ஐலா பாப்பா.., பதிலுக்கு சஞ்சீவ் - ஆல்யா செய்த காரியம்!!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. சஞ்சீவ் தற்போது சன் டிவியின் கயல் தொடரில் பிசியாக நடித்து வருகிறார். ஆல்யா மானசாவோ குழந்தை பிறந்துள்ளதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆல்யா மானசா அடிக்கடி தன் மகன் மகளுடன் செய்யும் சேட்டைகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார். தற்போது சஞ்சீவ் தன் மகன் அர்ஷ்ஷை கொஞ்சிக்கொண்டு இருக்கிறார். அப்பொழுது ஐலா இதை பார்த்து எங்கு Possessive ஆகிவிடுவாளோ என்று பயந்து வேகமாக ஆல்யாவை விட்டு ஐலா பார்த்துவிட போகிறாள், அப்புறம் பொசசீவ் ஆவாள் என்று கூறி கதவை மூட சொல்கிறார்.

தன் மகன் மகளோடு சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி செய்யும் இந்த சிறு சிறு கியூட்டான விஷயங்கள் தற்போது இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here