42 வயசுலயும் இப்படி ஒரு கவர்ச்சியா? – பிகினி உடையில் பீச்சில் திணறடித்த சமீரா ரெட்டி!!

0
42 வயசுலயும் இப்படி ஒரு கவர்ச்சியா? - பிகினி உடையில் பீச்சில் திணறடித்த சமீரா ரெட்டி!!
ஹிந்தி சினிமா மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை சமீரா ரெட்டி. பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
பின்னர் அசல், நடுநிசி நாய்கள், வேட்டை போன்ற படங்களில் நடித்தார். சமீரா 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு தற்போது ஹன்ஸ், நைரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முழுவதும் விலகி தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பீச்சில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here