வெறித்தனம் Loaded ஆக சிங்கபெண்ணாய் மாறி நிற்கும் சமந்தா.. அவரே வெளியிட்ட பதிவு!!

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவையே கலக்கி கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சில நாட்களுக்கு முன்பிலிருந்து தன் கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா தற்போது சென்னைக்கு வந்துள்ளார். மேலும் நயன்தாராவின் பிறந்த நாள் பார்ட்டியிலும் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளார்.

samantha
samantha

சமந்தா தற்போது சகுந்தலம் படத்திலும், விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல 2 காதல் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. தற்போது ஹிந்தி சினிமாவில் 3 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமந்தா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் போட்டோவை பகிர்ந்துள்ளார். வெறித்தனமாக அவர் உடற்பயிற்சி செய்யும் அந்த போட்டோ சம்மு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here