580 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழும் அதிசயம் – இன்னைக்கு மிஸ் பண்ணாம பாருங்க!!

0

வானில் மிக நீண்ட நேரம் நிகழும் சந்திரகிரகணம் 580 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடக்க உள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேர சந்திர கிரகணம்:

சூரியனுக்கும்,நிலவுக்கும் நடுவில் பூமி வரும் போது, சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் வருவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலையில், 580 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகண நிகழ்வு இன்று (நவம்பர் 19,2021) நிகழ உள்ளது.  பாதி கிரகணமாகத் தோன்றும் இந்த நிகழ்வு,  6 மணி நேரம் 1 நிமிடம் நடக்க உள்ளதாவும் இதை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாட்டில் உள்ளவர்களால் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் 1.30 மணிக்கு இந்த கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் இதை காண வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் யூடூயூப் நேரலையில் இதை நாம் காணலாம். சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைப்பதால், நிலா “ப்ளட் மூன்” என்று சொல்லப்படும் சிவப்பு நிறத்தில் நிலவு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here