சரத்குமாரின் முதல் மனைவியின் வாரிசுடன் Outing சென்ற சமந்தா – இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படம்!!

0
அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா - ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக உள்ளவர் தான் சமந்தா. சமீபத்தில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து இவர் ஆடிய ஒ சொல்றியா பாடல் படு ஹிட் அடித்து அப்படத்தையே தூக்கி நிறுத்தியது.

மேலும் இவருக்கென்று இந்தியா முழுக்க ரசிகர்கள் உள்ளனர். தன் தனிப்பட்ட வாழ்வில் சில சறுக்கல்களை சந்தித்து விட்டு தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்குகிறார். இந்நிலையில் சரத்குமாரின் முதல் மனைவியின் வாரிசான வரலக்ஷ்மி உடன் இணைந்து சமந்தா outing சென்றுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை வரலக்ஷ்மி தன் இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here