காத்துவாக்குல 2 காதல் Second Look – கத்திஜாவாக நடிக்கும் நடிகை சமந்தா!!

0

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும்,ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.


இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக அனிருத் பாடிய டூ.. டூ.. டூ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது.


தற்போது இப்படத்தின் Second Look வெளியாகியுள்ளது. சமந்தாவை மையப்படுத்தி வெளியாகிய இந்த போஸ்டரில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் கத்திஜா என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here