கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – கண்களை பறிகொடுத்து துடிக்கும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்டாங்கி சேலையில் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

கண்டாங்கியில் தீபிகா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்று.  இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன்.  அவருக்கு முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் இந்த சீரியலை விட்டு விலகினார்.

இதையடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். பல போட்டோ மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அந்த வகையில், கண்டாங்கி சேலை கட்டி, முழு கிராமத்து பெண்ணாக மாறி அவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.  அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here