ஐட்டம் சாங் தோத்துரும் போலயே.. பீச்சில் அரைகுறை உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!!

0
பிரா வேற இறங்கிட்டே போது.. கொஞ்சம் நஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் காட்டிய சமந்தா!

ஏ மாயா செஸாவே என்ற படம் மூலம் நாயகியானவர் நடிகை சமந்தா. இவருக்கு இந்த வாய்ப்பை தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, பானா காத்தாடி, நான் ஈ போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தது. தன் கேரியரில் உச்சத்தில் இருக்கும் போதே நாக சைதன்யாவை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

தற்போது இந்த தம்பதி பிரிந்தாலும் இவர்களின் கேரியரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த எல்லைகளை இருவரும் தொட்டு கொண்டே தான் உள்ளனர். இந்நிலையில் இவர் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது பீச்சில் அரைகுறை உடையில் எடுக்கப்பட்டுள்ள இவரின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே ஒ சொல்றியா பாடலில் மயக்கி இருக்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் இன்னும் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here