VIPகளின் கவனத்திற்கு – TCS, விப்ரோ, இன்போசிஸில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!!

0

தனியார் நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் மட்டும் 1 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு:

வருடந்தோறும் பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ப தகுதியும், திறமையும் வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்வர். அந்த வகையில், பல கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த நிலையில், தற்போது, டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். இதில் இந்த ஆண்டு புதியவர்களுக்கு வேலை வழங்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here