என்ன டிரஸ்ஸே காணோம்.. பிராவை விட குட்டி உடையில் போஸ் கொடுத்த சமந்தா – திணறி தவித்த இளசுகள்!

0

இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் சமந்தா. ஒரு சாதாரண குணச்சித்திர நடிகையாக தன் கேரியரை தொடங்கி தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ளார்.

குறிப்பாக கடந்த ஆண்டு இவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின், சமந்தாவின் சினிமா மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் இவரின் கிளாமர் அவதாரம் தான். கடைசியாக சமந்தாவின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.

அதில் இவரின் கதிஜா கதாபத்திரம் நல்ல அளவில் ரீச் ஆகியுள்ளது. இதுதவிர யசோதா, சகுந்தலம் ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார் சமந்தா. மேலும் கிளாமரிலும் தூள் கிளப்பி வருகிறார் சமந்தா. இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here