இம்புட்டு கவர்ச்சி தாங்காது தாயி.. கிளாமரின் எல்லையை தொட்ட சமந்தா – வாடி வதங்கும் ரசிகர்கள்!!

0
உள்ள எதையாவது போட்டுட்டு போஸ் கொடுங்க.. அங்கங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் உடையில் சமந்தா!

தமிழில் சாதாரண ஒரு நடிகையாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதே படத்தின் ரீமேக்கில் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அப்பொழுது இவருக்கும் நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட இவர்களின் கேரியர் வளர்ந்ததை போல இவர்களின் காதிலும் வளர்ந்து திருமணத்தை நோக்கி நகர்ந்தது.

இப்போது இவர்கள் பிரிந்தாலும் அவர்களின் மார்க்கெட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சமந்தா தனது கேரியரில் அடுத்தடுத்த உயரங்களை தொட்டு வருகிறார். இவரின் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக சமந்தா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் போட்டோசூட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டுபவர் சமந்தா. இவர் லேட்டஸ்ட் ஆக வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here