அன்னையர் தினத்தில் வருங்கால மாமியாருக்கு நடிகை நயன்தாரா கொடுத்த பரிசு – வைரலாகும் வீடியோ!!

0
அட்ராசக்க.. இதுதான் நயன் விக்கி திருமண பத்திரிகையா.. இணையத்தில் லீக் - எவ்வளவு அழகா இருக்கு!

கோலிவுட் ரசிகர்கள் விரும்பி எதிர்பார்த்து கொண்டிருக்கும் நட்சத்திர ஜோடிகளின் திருமணங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம். சமீபத்தில் தான் இவர்கள் தங்கள் திருமணத்திற்கு திருப்பதி கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு செய்துள்ளனர்.

ஜூன் 9 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் தன் அம்மா மற்றும் காதலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இம்புட்டு கவர்ச்சி தாங்காது தாயி.. கிளாமரின் எல்லையை தொட்ட சமந்தா – வாடி வதங்கும் ரசிகர்கள்!!

அதில் நயன்தாரா அன்னையர் தினத்தில் தன் வருங்கால மாமியாருக்கு தன் அன்பு முத்தங்களை பரிசாக அளித்துள்ளார். திருமணத்திற்கு முன்பே இந்த மாமியார் மருமகள் பாசம் ரசிகர்களை நெகிழ செய்துள்ளது. அந்த வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here