மாநிலத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் – போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு!!

0
மாநிலத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் - போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு!!
மாநிலத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் - போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு!!

ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியில், ஈத் பண்டிகையின் போது நடந்த வன்முறை காரணமாக, ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள், மே 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

 ஊரடங்கு நீட்டிப்பு:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில், ஈத் பண்டிகையின் போது நடந்த வன்முறை காரணமாக, அந்த பகுதியில் உள்ள 10 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 211 பேர் கைது செய்யப்பட்டு 22 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து வங்கிப் பணியாளர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக காலை 8 மணி முதல் இரண்டு மணி நேரம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. தற்போது, குற்றவியல் நடைமுறை சட்டம் வாயிலாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 8ம் தேதியான இன்று நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீடிக்கப்படுவதாக மாவட்ட போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாநிலத்தில் உள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here