அந்த நாய்க்குட்டிக்கு பதிலா நான் அங்க இருக்க கூடாதா சம்மு?? சமந்தா விடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
samantha
இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. விவாகரத்து காரணம் பற்றி முதல் முறையாக வாயை திறந்த சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகினை கலக்கி வரும் நடிகையான சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகை சமந்தா

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்திருப்பவர் தான் நடிகை சமந்தா.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழில் “மாஸ்கோவின் காவேரி” என்ற திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் அவருக்கு அந்த படம் அவ்வளவாக பெயரினை தரவில்லை.

இதனை அடுத்து அவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகசைதன்யாவுடன் நடித்திருப்பார். இருவரின் கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக இருந்தது என்று கூட கூறலாம். அந்த படம் மூலமாக நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதிலும் சமந்தா கவனம் செலுத்தினார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்குட்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “நாங்க இருக்க வேண்டிய இடம் அது” என்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here