வலை போன்ற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது பல நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக தற்போது வரை திகழ்ந்து வரும் நடிகை தான் சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் “மாஸ்க்கோவின் காவேரி” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார்.

Samantha Photoshoot for JFW Magazine - South Indian Actress

அதன் பிறகு அதர்வாவுடன் அவர் “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து விட்டார்.

விஜய் டிவியில் முடிவுக்கு பிரபல சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் மட்டும் அல்லாமல் அவர் தெலுங்கு படங்களிலும் அவர் கவனம் செலுத்தினார். இப்படியாக இருக்க நடிகர் நாக சைதன்யாவும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்பும் கூட சமந்தா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த பொது முடக்கத்தின் போதிலிருந்து இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது இவர் வெளியிடுவது வழக்கம்.

பல நாட்களுக்கு பிறகு தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here