ப்பா.. வேற லெவல்.. செஞ்சு வச்ச மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே சாக்ஷி – அழகு எங்க கண்ண பறிக்குது!

0
ப்பா.. வேற லெவல்.. செஞ்சு வச்ச மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே சாக்ஷி - அழகு எங்க கண்ண பறிக்குது!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் அதற்கு முன்பே க க க போ, திருட்டு VCD உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் தான். தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால்.

அந்நிகழ்ச்சியில் தன் சக போட்டியாளரான கவின் உடன் காதல் வயப்பட்டார் சாக்ஷி. இருப்பினும் அந்த காதல் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

மேலும் பகிரா, 4 சாரி ஆகிய படங்கள் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here