சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுத்த சாய் பல்லவி… மாராப்பை இறங்கியதால் மஜாவான ரசிகர்கள்!!

0

சினிமாவில் அதிக இளசுகளின் விருப்ப நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அழகான புடவையில் மனதை மயக்கும் அழகில் உள்ளார்.

சித்ராவுடன் கதிர் சென்ற சென்னை பயணம் – ரசிகர்கள் மனதில் மறையாத சித்ரா!! மெமரிஸ் பிரிங் பேக்!!

சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுத்த சாய் பல்லவி... மாராப்பை இறங்கியதால் மஜாவான ரசிகர்கள்!!
சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுத்த சாய் பல்லவி… மாராப்பை இறங்கியதால் மஜாவான ரசிகர்கள்!!

குணச்சித்திர வேடங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அவருக்கு திரையில் திருப்புமுனையாக அமைந்தது மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் தான். இந்த படத்தில் அவரின் மலர் டீச்சர் கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற ஒன்றாகும். அந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகி இவருக்கு ரசிகர்களை உருவாக்கியது.

சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுத்த சாய் பல்லவி... மாராப்பை இறங்கியதால் மஜாவான ரசிகர்கள்!!
சாய்ந்து சாய்ந்து போஸ் கொடுத்த சாய் பல்லவி… மாராப்பை இறங்கியதால் மஜாவான ரசிகர்கள்!!

மேலும் இவரின் இயற்கை அழகுக்கே பல பேர் அடிமையாக இருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகை என்ற நிலையை எட்டி வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வெளிவரும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான ஒன்றாகும். அந்த வகையில் தற்போது இவர் புடவையில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here