மேல ஒரு கேப்… கீழ ஒரு கேப்… வெடகோழியாக மாறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!

0

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இளசுகளுக்கு பரிச்சயமானவர் ராய் லட்சுமி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

மேல ஒரு கேப்... கீழ ஒரு கேப்... வெடகோழியாக மாறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!
மேல ஒரு கேப்… கீழ ஒரு கேப்… வெடகோழியாக மாறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!

2004 ஆம் ஆண்டு திரையில் ஒரு கதாநாயகியாக அடியெடுத்து வைத்தவர் ராய் லட்சுமி. என்னதான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் இவர் இதுவரை ஒரு முன்னணி நடிகருடனும் ஜோடி சேரவில்லை. மேலும் அவருக்கு தொடக்கத்தில் மட்டுமே கதாநாயகி வாய்ப்பு கிட்டியது. போக போக சிறு சிறு வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் இவர் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார்.

மேல ஒரு கேப்... கீழ ஒரு கேப்... வெடகோழியாக மாறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!
மேல ஒரு கேப்… கீழ ஒரு கேப்… வெடகோழியாக மாறி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!!

மேலும் இவர் கவர்ச்சி காட்டியும் பயனற்று போனது என்பது தான் அவருக்கு வந்த மிக பெரிய சோகமே. இவர் தனது கேரியருக்காக தனது லட்சுமி ராய் என்ற பெயரை ராய் லட்சுமி எனவும் மாற்றி கொண்டார். இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் கிடைத்தபாடில்லை. மேலும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here