சித்ராவுடன் கதிர் சென்ற சென்னை பயணம் – ரசிகர்கள் மனதில் மறையாத சித்ரா!! மெமரிஸ் பிரிங் பேக்!!

0
சித்ராவுடன் கதிர் சென்ற சென்னை பயணம் - ரசிகர்கள் மனதில் மறையாத சித்ரா!! மெமரிஸ் பிரிங் பேக்!!
சித்ராவுடன் கதிர் சென்ற சென்னை பயணம் - ரசிகர்கள் மனதில் மறையாத சித்ரா!! மெமரிஸ் பிரிங் பேக்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றிய முக்கிய தகவல் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட பலரும் கண்கலங்கியுள்ளனர்.

வெள்ளை பனியனில் மிடுக்கான போஸ் கொடுத்த அனகா.. திண்டாடி போன ரசிகர்கள்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வருடத்தில் இருந்தே சித்ராவால் சீரியல் பிரபலமாகி வருகிறது. சித்ராவின் அந்த தத்ரூபமாக நடிப்பு அனைவரையுமே கவர்ந்தது. கடந்த வருடம் முழுவதும் கதிர் முல்லைக்கு எப்பொழுது ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகும் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். அப்பொழுது அந்த காட்சியில் தான் மைனா நந்தினி மற்றும் யோகேஷ் கெஸ்ட் ரோலில் நடித்தனர்.

சித்ராவுடன் கதிர் சென்ற சென்னை பயணம் - ரசிகர்கள் மனதில் மறையாத சித்ரா!! மெமரிஸ் பிரிங் பேக்!!
சித்ராவுடன் கதிர் சென்ற சென்னை பயணம் – ரசிகர்கள் மனதில் மறையாத சித்ரா!! மெமரிஸ் பிரிங் பேக்!!

அப்பொழுது சென்னை முழுக்க கதிர் முல்லையின் ரொமான்ஸ் தான் நடைபெற்றது. மேலும் அந்த எபிசோடு தான் டாப் ரேட்டிங்கில் எகிறியது. இந்நிலையில் சித்ரா இப்பொழுது இல்லாத இந்த உலகில் அவரது நினைவுகள் இன்னும் நிலையாக தான் உள்ளது. இதோடு இந்த சென்னை பயணம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த செய்தியை கேட்ட பலரும் கண்கலங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here