சூர்யகுமார் வீக்னஸ் இதுதான்.., உண்மையை உடைத்த நியூசிலாந்து வீரர்.., புலம்பும் எதிரணி வீரர்கள்!!

0
சூர்யகுமார் வீக்னஸ் இதுதான்.., உண்மையை உடைத்த நியூசிலாந்து வீரர்.., புலம்பும் எதிரணி வீரர்கள்!!
சூர்யகுமார் வீக்னஸ் இதுதான்.., உண்மையை உடைத்த நியூசிலாந்து வீரர்.., புலம்பும் எதிரணி வீரர்கள்!!

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூர்யகுமார் பேட்டிங் செய்யும் விதம் பற்றி நியூசிலாந்து வீரர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சூர்யகுமார்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் வழக்கம்போல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவரை வீழ்த்த நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி எதுவுமே கடைசி வரை கைகொடுக்கவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சூர்யகுமாரை வீழ்த்த சில ட்ரிக்ஸ்களை கூறியுள்ளார். அதாவது எந்த ஒரு வீரராக இருந்தாலும் அவருக்கு ஸ்ட்ரைக் ரேட் முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே அதை தக்க வைத்துக் கொள்ள தான் அனைத்து வீரர்களும் போராடுவார்கள். அதேபோன்றுதான் சூர்யகுமாரும் அதே மனநிலையில் பேட்டிங் செய்வார்.

ஒரே ஆண்டில் 1500 ரன்கள்…, 2வது இந்தியரானார் சூர்யகுமார்…, அப்போ முதலே இருக்குறது யாரு??

அதை மட்டும் நாம் தமது பந்துவீச்சின் மூலம் எளிதாக உடைத்து விட்டால் அவரை வீழ்த்தி விடலாம் என நியூசிலாந்து வீரர் கூறியுள்ளார். இவர்கள் இதே போன்று இன்றைய ஆட்டத்திலும் சூர்ய குமாரை 13 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த மற்ற நாட்டு வீரர்கள் இது தெரியாமல் இத்தனை நாள் வேஸ்ட் பண்ணிட்டோமே என புலம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here