கீர்த்தி சுரேஷின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? நெருங்கிய உறவுகளுடன் அவர் எடுத்த போட்டோஸ்!!

0
கீர்த்தி சுரேஷின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? நெருங்கிய உறவுகளுடன் அவர் எடுத்த போட்டோஸ்!!
கீர்த்தி சுரேஷின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? நெருங்கிய உறவுகளுடன் அவர் எடுத்த போட்டோஸ்!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்:

தமிழ் சினிமாவில் அண்ணாத்தே, பென்குயின், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தசரா, போலா சங்கர், சைரன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள திருகுறுங்குடிக்கு தனது குடும்பத்துடன் சென்று அங்குள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

நடிகை திரிஷாவை வம்பிழுத்த பிரபல பத்திரிகையாளர்.., பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!

அதன் பிறகு அங்குள்ள தனது தனது பூர்வீக வீட்டிற்கு சென்று தனது பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் உடன் அவரது அம்மா மேனகா, ஆச்சி சரோஜா, சகோதரி ரேவதி ஆகியோரும் சென்றுள்ளனர். இப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here