ச்சி.. என்ன போஸ் இதெல்லாம்.. நடு வீட்டில் அரைகுறை உடையில் முன்னழகை தூக்கி காட்டி நின்ற ரித்திகா!!

0
இது என்ன டிரஸ்.. இப்படி இருக்கு - இருட்டு அறையில் பளிச்சென போட்டோஷூட் செய்த ரித்திகா!

2016ல் சுதா கொங்கரா இயக்கி வெளிவந்த இறுதிச்சுற்று படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவருக்கு இந்த ஒரு படத்திலேயே நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா தெலுங்கில் குரு ஆகிய படங்களில் நடித்தார்.

இருப்பினும் முதல் படம் போன்று பெரிய அளவில் பின்பு இவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. அப்பொழுது தான் இவருக்கு ஒ மை கடவுளே படவாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியானாலும் நல்ல வெற்றி கொடுத்தது.

தற்போது ரித்திகா தமிழில் பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, Boxer போன்ற படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அலட்டி கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே போட்டோஷூட் செய்பவர் ரித்திகா. தற்போது அரைகுறை உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here