அந்த இடுப்புக்கு சொத்தையே எழுதி தரலாம் போலையே.., தர்ஷா குப்தாவின் ஹாட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமாகி இப்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. ஷார்ட் பிலிம்களில் தேர்ந்த நடிப்பால் அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷா குப்தாவிற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. வெள்ளித்திரையில் இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

மேலும் போட்டோஷூட் தான் இவருக்கு அதிகளவு கை கொடுத்தது. எடுத்த எடுப்பிலேயே கிளாமருக்கு இறங்க இப்பொழுது ரசிகர்கள் இடத்தில் ஏக வரவேற்பை பெற்று விட்டார். இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here