விநாயகர் டாலருடன் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரிஹானா – போலீசில் பரபரப்பு புகார்!!

0

பிரபல பாப் பாடகி ரிஹானா தற்போது விநாயகர் டாலர் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இதனை கண்டித்து ரிஹானா மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிஹானா:

ரிஹானா அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி. இவர் சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதன் மூலம் இவர் இந்தியாவில் மிக வேகமாக பிரபலமானார். மேலும் இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் சிலர் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வந்தனர். தற்போது இவர் தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தற்போது சர்ச்சை கிளம்பியது. இவர் கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்து மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அனைவரும் அதிர்ந்தனர். இந்தப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தின் மேல் ‘ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் pappcaan கேட்டுள்ளதாக இன்று இரவு மேலாடை இன்றி’ என்றும் கேப்சனை பதிவிட்டுள்ளார்.

விற்பனைக்கு தயாராகும் ‘ஹோண்டா CB’ – புதிய அம்சங்களுடன் வெளியான விலை பட்டியல்!!

இதற்கு இந்தியாவில் உள்ள பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பர்சித் உறுப்பினர்கள் தங்களது கண்டணத்தை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து டெல்லி போலீசிடம் ‘இது இந்து மக்களின் மனநிலையை புண்படுத்தும் வகையில் உள்ளது’ என்று கூறி புகார் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here