ரொம்ப தாராளம் தான் நீங்க – சேலையில் கூட கவர்ச்சி கடலாய் முன்னழகை காட்டிய பாக்கியலக்சுமி ராதிகா!

0
ரொம்ப தாராளம் தான் நீங்க - சேலையில் கூட கவர்ச்சி கடலாய் முன்னழகை காட்டிய பாக்கியலக்சுமி ராதிகா!

சன் டிவியில் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வம்சம், வாணி ராணி, உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார்.

மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதை தொடர்ந்து திருமணம் ஆகி தன் திருமண வாழ்வில் பிஸியானார். மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்த சீசனை தொடர்ந்து சீரியல்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ரேஷ்மா. தற்போது அபி டைலர் மற்றும் பாக்கியலட்சுமி போன்றஹிட் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சேலையில் முன்னழகு தெரிய எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here