முன்னுதாரணமாக மாறிய விஜய் பட நாயகி – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

0
முன்னுதாரணமாக மாறிய விஜய் பட நாயகி - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!
முன்னுதாரணமாக மாறிய விஜய் பட நாயகி - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

விஜய்யின் பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த, நடிகை வர்ஷா பொல்லம்மா தனது 2 கண்களையும் தானம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்த்தும் ரசிகர்கள்:

தமிழில் சதுரன் என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இந்த படத்தை அடுத்து இவர், தீயவன், வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். இது போக, இவர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகிய பிகில் படத்தில், விளையாட்டு வீராங்கனையாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்த படத்தின், சிங்கப் பெண் பாடல் வாயிலாக, அனைத்து ரசிகர்கள் மனதிலும் அழுத்தமாக பதிவானார். தற்போது, இவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக, தனது இரண்டு கண்களையும் கண் தானம் செய்துள்ளார். நடிகை வர்ஷாவின் இந்த செயலுக்கு, திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here