40 வயதில் முழு தொடையை காட்டி மிரள வைத்த பாக்கியலட்சுமி ராதிகா., Hang ஆகி நின்ற இணையத்தளம்!

0
டாட்டூவ அந்த இடத்துல குத்த கூடாது ஆண்ட்டி.. கண்டதை காட்டி ரசிகர்களை வாயை பிளக்க வைத்த பாக்கியலட்சுமி ராதிகா!!

ஒரு செய்தி வாசிப்பாளராக சின்னத்திரை உலகில் கால்பதித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு தமிழ் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வாணி ராணி, வம்சம் போன்ற தொடர்களில் வில்லி ரோலில் நடித்தார்.

பின்னர் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன ரேஷ்மாவிற்கு வெகு ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற முக்கிய சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இவரின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here