இப்படி கிளோஸப்ல காட்டுனா., நாங்க பாவம் இல்லையா தர்ஷா., முரட்டு புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் இளசுகள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

40 வயதில் முழு தொடையை காட்டி மிரள வைத்த பாக்கியலட்சுமி ராதிகா., Hang ஆகி நின்ற இணையத்தளம்!

தர்ஷா குப்தா

‘முள்ளும் மலரும்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. முன்பு இருந்த தர்ஷா குப்தாவிற்கும் இப்பொழுது இருக்கும் அவருக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதாவது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

இப்படி கிளோஸப்ல காட்டுனா., நாங்க பாவம் இல்லையா தர்ஷா., முரட்டு புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் இளசுகள்!!
இப்படி கிளோஸப்ல காட்டுனா., நாங்க பாவம் இல்லையா தர்ஷா., முரட்டு புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் இளசுகள்!!

ஒரு குடும்ப பெண்ணாக பாவாடை தாவணியில் காட்சியளித்த அவர் இப்பொழுது முழு மாடர்னாக மாறி விட்டார். இப்பொழுது கிளாமர் நாயகியாக வலம் வருகிறார். அவரது போட்டோஷூட் தான் இப்பொழுது வெள்ளித்திரையில் வரை அவரை இழுத்துக் கொண்டு வந்துள்ளது.

இப்படி கிளோஸப்ல காட்டுனா., நாங்க பாவம் இல்லையா தர்ஷா., முரட்டு புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் இளசுகள்!!
இப்படி கிளோஸப்ல காட்டுனா., நாங்க பாவம் இல்லையா தர்ஷா., முரட்டு புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் இளசுகள்!!

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க இப்பொழுது ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து பிரபலமாகி விட்டார். இப்பொழுது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here