45 வயசுன்னு சொன்னா நாங்க நம்ப மாட்டோம் – சிதறடிக்கும் அழகில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரேஷ்மா!

0
45 வயசுன்னு சொன்னா நாங்க நம்ப மாட்டோம் - சிதறடிக்கும் அழகில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரேஷ்மா!

பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது தன் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ரேஷ்மா பசுபுலேட்டி:

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியின் பெரும்பாலான முக்கிய தொடர்களில் நடித்திருப்பார்.

வாணி ராணி, வம்சம் போன்ற தொடர்களில் குணசித்திர வேடத்தில் நடிகை ரேஷ்மா நடித்திருப்பார். சில காலம் தன் திருமணத்தினால் சினிமாவிற்கு பிரேக் விட்ட இவர் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் இவர் போட்டோ ஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார் ரேஷ்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here