இப்படி Chocolate milkshake மாதிரி இருக்கீங்களே.. படு மாடர்ன் உடையில் பீச்சில் காற்று வாங்கும் ரேஷ்மா!

0

தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதை தொடர்ந்து இவர் சன் சிங்கர் உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறி ரசிகர்களை கண் கலங்க வைத்தார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு நல்ல ஒரு ரீஎன்ட்ரியை ஏற்படுத்தி தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா ரோலில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் தன் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here